Nithyananda Reply To Hotel Owner | Kailasa-வில் முன்னுரிமை யாருக்கு? | Oneindia Tamil

2020-08-24 2

Nithyananda said that the owner of Madurai Hotel, Trichy Textile Shop after Kailash was recognized by the country Nithyananda said the owner would also be given priority. As well as to write Kailash Dharmashastra. Nithyananda also announced that the Kailasa Ratna Award and 100 Kailasa Gold Coins will be given away to those who give good advice.

மதுரைக்காரர் ஒருவர் கைலாசாவில் ஹோட்டல் வைக்க இடம் கேட்டு நித்யானந்தாவிற்கு லெட்டர் போட்டிருக்கிறார். அப்படி இடம் கொடுத்தால் மாஸ்க் பரோட்டா முதல் கொரோனா தோசை வரை சுட்டுக்கொடுத்து பக்தர்களை கவர்வேன் என்று கூறியுள்ளார் அந்த ஹோட்டல் ஓனர்.கைலாசா நாடு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மதுரை ஹோட்டல் உரிமையாளருக்கும், திருச்சி ஜவுளிக்கடை உரிமையாளருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார் நித்யானந்தா. அதே போல கைலாசா தர்மசாஸ்திரம் எழுத நல்ல ஆலோசனைகள் சொல்பவர்களுக்கு கைலாசா ரத்னா விருதும் 100 கைலாசா பொற்காசுகளும் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் நித்யானந்தா.

#Nithyananda
#ReserveBankOfKailasa
#Kailasa